தளபதி விஜயின் மாஸ்டர் பட பாடலை பாடி அசத்திய வெளிநாட்டு பெண்…!!! வைரலாகும் வீடியோ உள்ளே.

master vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர்ஸ்டார் இடத்தில இருக்கும் ஒரே நடிகர் விஜய் தான். இவருடைய படங்களுக்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைப்பதால் வசூலில் சாதனைகள் புரிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இவரது செல்வாக்கு கேரளாவிலும் அதிகம். தமிழ்நாடு போல கேரளாவிலும் விஜய் படம் என்றல் விரும்பி ரசித்து பார்க்கும் ஒரு ரசிகர் படையே உள்ளது. கேரளாவில் விஜய் படம் வருகிறது என்றால் மலையாள படங்கள் ஒரு சில நடிகர்கள் தங்களது படங்களை ஒன்றாக ரிலீஸ் செய்வவே யோசிப்பார்கள். அந்த அளவிற்கு விஜயின் மார்க்கெட் அங்கு உச்சத்தை தொட்டு உள்ளது.

ரஜினிக்கு பிறகு தமிழ் படங்களின் பிசினஸ் வெளிநாட்டில் அதிகம் செய்வது விஜய் படம் மட்டும் தான். தற்பொழுது விஜய் நடித்து வெளிவர இருக்கும் “மாஸ்டர்” படத்தில் விஜய் ஒரு பாடல் பாடி இருக்கிறார். “குட்டி ஸ்டோரி” என்று அவர் பாடிய பாடல் யூடியூப்பில் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் ஹிட் ஆனது.

தற்பொழுது அந்த பாடலை வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பெண் அழகாக பாடி இணையத்தில் வெளியிட்டு உள்ளார். ஒரு தமிழ் பட பாடலை வெளிநாட்டில் வசிக்கும் பெண் ரசித்து படுவது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ