மகளின் வீடியோக்களை காட்டி அம்மாக்களையும் விடாத கொடூரன்..!!! குடும்பப்பெண்களை டார்கெட் செய்த காசி. அதிர்ச்சி தகவல்.

nagercoil kasi

நாகர்கோவில் காசி பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியவன். இந்த கரோனா நேரத்தில் காசி சம்பவம் வெளிவந்ததால் இதனின் தாக்கம் வெளியில் பெரிய அளவில் தெரியாமல் இருக்கிறது. பல பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்து இருக்கிறான் காசி. உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்து அவர்களை மறுபடி தனது ஆசைக்கு இணங்க கூறி வற்புறுத்தி இருக்கிறார். பணம் கொடு இல்லை என்றால் இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று பல பெண்களிடம் பணம் வங்கியுள்ளான். பணம் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து உள்ளான்.

வீடியோவில் உள்ள பெண்களின் அம்மாக்களையும் விடாத காசி

தனது வலையில் விழுந்த பெண்ணிடம் பேசி பழகி அதன் பின் உல்லாசம் அனுபவித்து அந்த வீடியோக்களை தனது லப்டப்பில் சேகரித்து வைத்துள்ளான் காசி. அந்த வீடியோவில் உள்ள பெண்களின் தாயையும் தனது ஆசைக்கு இணங்க வைத்ததாக காசி பற்றி செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. 100 பெண்களுக்கு மேல் காசியினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உல்லாசமாக இருந்து பெண்கள் மற்றும் குடும்ப பெண்களிடம் பணம்பறிப்பான் என்றால் காசிக்கு நெருக்கமான ரெண்டு நண்பர்கள் அதனை இணையத்தில் வெளியிடுவார்களாம்.

காசியின் நெருங்கிய நண்பரான இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றொருவர் ஷார்ஜாவில் வேலை செய்து கொண்டு இருக்கிறாராம் அவரையும் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள் போலீசார். இளம் பெண்கள் மற்றும் குடும்ப பெண்களை டார்கெட் செய்து தனது வலையில் விழ வைத்து அவனது காமப்பசியை தீர்த்து கொண்டு உள்ளான். இதில் சில பெண்கள் தாமாகவே காசியிடம் வலிந்து பேசியும் சிக்கி உள்ளார்கள் என்ற செய்தியும் வருகிறது.

அது மட்டும் அல்லாமல் காசி ஒரு வாட்ஸாப்ப் குரூப்பில் இருப்பதாகவும் அந்த குரூப் அட்மின் முக்கியமான புள்ளிகள் , மருத்துவர்கள் என்றெல்லாம் நாளுக்கு நாள் தகவல் வருகிறது. எது உண்மை என்பது போலீசாரின் விசாரணை முடிந்த உடன் தான் தெரியும். இது போன்ற குற்றவாளியை விடக்கூடாது என்று போலீசார் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள்.