அடுத்த அறுவடையில் கடனை திருப்பி தந்துவிடுவேன்..! விவசாயிக்கு உதவிய சசிகுமாருக்கு விவசாயியின் பதில்..!

பல நல்ல கருத்துக்கள் உள்ள படங்கள் அவ்வப்போது தமிழ் சினிமாவில் இருட்னது தான் வருகின்றன. சில இடைவெளி விட்டு அப்படி வந்த படம் தான் சுப்ரமணியபுரம். இதில் என்ன கருது என்று நிறைய பேருக்கு கேள்வி வரும், நண்பன் ஒருவன் தான் வாழ்வில் மிகவும் முக்கியம் என்பதை மீண்டும் தமிழ் சினிமாவில் கொண்டு வந்த படம் இது.

ஆதன் பிறகு இவர் சில படங்களை இயக்கினார், அதன் பிறகு முழு நேர நடிகராக மாறிவிட்டார். இவர் படங்களில் ஏதாவது நட்பு சம்பந்தமான கதைகள் கண்டிப்பாக இருக்கும்.

இந்நிலையில் இவர் துபாயில் இருட்னது வேலை வேண்டாம் என்று மதுரையில் வந்து விவசாயம் பார்க்கும் கோபால கிருஷ்ணன் என்ற விவசாயிக்கு சசிகுமார் உதவியுள்ளார். அவரை சொந்தமாக 3 .5 ஏக்கரில் வாழைத்தோட்டம் போட்டு வெட்டும் பருவத்தில் பணம் இன்றி தவித்த அவருக்கு நடிகர் சசிகுமார் ரூ. 25000 பணம் உதவி தொகையாக கொடுத்துள்ளார்.

பணத்தை கடனாக பெற்ற விவசாயி அடுத்த அறுவடை வந்ததும் பணத்தை திருப்பி தந்து விடுவேன் என உறுதி அளித்துள்ளார்.