காதலர் தினத்தை முன்னிட்டு மிகவும் செக்ஸியான புகைப்படத்தை வெளியிட்ட யாஷிகா…!

பிக்பாஸ் சீசன் 2 ல் பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இவர் நீண்ட நாட்களாக சினிமா துறையில் இருந்தும் பிரபலம் ஆகவில்லை, இருப்பினும் அவர் விடாது முயற்சி செய்து கொண்டு இருந்தார். அந்த வேலையில் தான் பிக்பாஸ் சீசன் 2 பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி கொண்ட யாஷிகா, அந்த சீசனில் தன்னுடைய முழு ஆற்றலையும் வெளிப்படுத்தினார். அந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இவருக்கென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல ஆயிரம் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் வெளியிடும் புகைப்படங்களை இவரது ரசிகர்கள் பாராட்டுவதோடு உடனே அதை வைரலாக்கி விடுவார்கள். தற்போது யாஷிகா பல மேடைகளில் விருதுகள் வாங்கி வருகிறார். அத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்ட்டிவ்வாக இருக்கிறார். தற்போது இவர் படு ஹாட்டாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இது காதலர் தினத்திற்காக என்று அதில் பதிவிட்டுள்ளார்.