பொது இடத்திற்கு மிகவும் சாதாரண உடையில் வந்த விஜய்…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

தெலுங்கு உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் விஜய் தேவர்க்கொண்டவும் ஒருவர். இவர் தெலுங்கு பட உலகில் அறிமுகம் ஆனலும் இன்கம் இன்கம் என்ற பாடலின் மூலம் இந்தியா அளவில் இவர் முகம் பிரபலம் அடைந்தது.

அதன் பிறகு தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க நோட்டா என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்த படம் இவருக்கு இந்த அளவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் பெயர் வரவில்லை. அதனால் மீண்டும் தெலுங்கு உலகிற்கே திரும்பி விட்டார். ஆனால் இவரை தமிழ் ரசிகர்கள் பின்தொடர்ந்துதான் வருகின்றனர்.

தற்போது மும்பையில் ஒரு படத்திற்காக ஷூட்டிங் சென்றுள்ளார். அதற்காக தன முடியை வெட்ட சலூன் கடைக்கு சென்ற விஜயதேவர்கொண்டா சாதாரண கைலி மற்றும் சட்டை அணிந்தது கொண்டு சென்றுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.