காதலர் தினத்தை முன்னிட்டு தன் காதலரை வெளிக்காட்டிய ரைசாவில்ஸன்…! யார் தெரியுமா..? வீடியோ உள்ளே…!

புதுவித நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு அறிமுகமான பிக்பாஸ் சீசன் 1 ல் பங்கேற்றவர் ரைசா வில்சன். இவர் ஒரு மாடல். இந்த சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இந்த சீசனில் பங்குபெற்றதன் மூலம் நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன.

இதே சீசனில் பங்கேற்ற நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் தமிழில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு நிறைய விளம்பர படங்களில் நடித்து வருகிறார். சில தமிழ் படங்களிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தொடர்ந்து தனது இணைய பக்கத்தில ரசிகர்களுடன் இணைப்பில் இருக்கும் ரைசா, இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதலரை இவர் தான் என வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

Happy Valentines Day ❤️ #LOVE @walterphilips_

A post shared by Raiza Wilson (@raizawilson) on