மிகவும் மோசமாக திட்டிய நெட்டிசன்…! இரவில் அரைகுறை ஆடையோடு ஆண் நண்பருடன் பைக்கில் சென்ற மீரா மிதுன்…! புகைப்படம் உள்ளே…!

எப்போதும் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர்கள் ஒரு ரகம். ஆனால் சர்ச்சையை தானே உருவாக்குபவர்கள் ஒருரகம். இதில் மீரா மிதுன் இரண்டாம் ரகம். தன்னை பற்றி ஏதாவது சர்ச்சையை தானே கிளப்புவது இவருடைய பழக்கம். பிக்பாஸ் சீசன் 3 ல் பங்குபெறுவதற்கு முன்பே இவர் மிகவும் சர்ச்சைகளில் பிரபலம்.

பிக்பாஸ் சீசன் 3 ல் பங்குபெற்ற இவர் ஆரம்பத்தில் பலரின் கருணையை பெற்றார். ஆனால் சேரன் மீது கூறிய பொய் புகாரின் காரணமாக மக்களின் வெறுப்பை பெற்று அந்த நிகச்சியில் இருந்த்து மக்களால் வெளியேற்றப்பட்டார். அதற்கு பின்பு தமிழ் சினிமாவே வேண்டாம் என்று பாலிவுட் பக்கம் திரும்பிய இவர் அங்கேயும் ஒன்றும் சாதிக்க முடியாமல் திரும்பிவிட்டார்.

தற்போது இரவில் ஒரு ஆண் நபருடன் பைக்கில் அரைகுறை ஆடையோடு வெளியே சென்றுள்ளார். இதை பார்த்த நெட்டிசன் ஒருவன் முடிந்த பிறகு லிங்க் அனுப்புங்க என்று மிகவும் கொச்சையாக கருத்தை புகைப்படத்தோடு இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.