பிரபல சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபத்து…! இணையத்தில் வெளியான வீடியோ…!

தற்போது வளர்த்து வரும் தொலைக்காட்சியில் உயிரே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் நடிகை மனிஷாஜித். இவர் ஒரு சில தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். தற்பட்டது சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்திவரும் மனிஷாஜித், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் மயங்கி விழுந்துவிட்டார், அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டது, ஷூட்டிங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கையில் வளையல் கூட போடமுடியாது அளவுக்கு வலி இருந்தும் அவர் நடித்துவருகிறார்.

ஆனாலும் இனியும் கட்டு போடாமல் இருக்க கூடாது என டாக்டர் கூறியதால் தற்போது கையில் கட்டு போட்டு இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.