முன்னழகு தெரிய செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபல நடிகை…! காதலர் தின ஸ்பெஷல்…!

பிக்பாஸ் சீசன் 3 பங்குபெற்று இருந்த நல்ல பெயரை கெட்டுபோகச்செய்தவர் அபிராமி. இவர் இதற்கு முன்பு பிரபல மாடலாக இருந்துவந்துள்ளார். மேலும் பல முன்னணி மாடலுக்கு இவர் ஓர் முன்னுதாரமாகவும் இருந்து வருகிறார். மேலும் சில தொலைகாட்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகிறார்.

அப்படி ஒரு நல்ல பெயரை வாங்கி வந்த அபிராமி, பிக் பாஸ் சீசன் 3 ல் பங்குபெற்று அந்த சீஸனின் வெற்றியாளர் முகேனை காதலிப்பதாக கூறி மக்கள் மத்தியில் இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார். அதன்பிறகு இந்த காரணத்திற்காகவே இவர் மக்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இழந்த நல்லபெயரை மீண்டும் திருப்பிப்பெற முயற்சிசெய்துவருகிறார். மேலும் அதற்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல சில படங்களிலும் கமிட்டாகி னைத்து வருகிறார்.

தற்போது காதலர் தின ஸ்பெஷலாக முன்னழகு தெரிய செம்ம ஹாட்டாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அபிராமி. இதோ அந்த புகைப்படங்கள்.