ப்ரேமம் புகழ் நிவின் பாலியை மிக மோசமாக கலாய்த்த தொகுப்பாளினி…! கண்கலங்கிய நிவின் பாலி….! வீடியோ வைரல்…!

புகழின் உச்சத்தில் உள்ள நடிகர்களை நேர்காணல் செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல, அதற்கு முன்பு பல முறை ரீகசல் செய்ய வேண்டும். பேசுவதற்கு முன்பு என்ன பேச வேண்டும் யாரை பற்றி பேச போகிறோம் என்பதை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிவின் பாலி. இவர் மலையாள படத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழில் நேரம் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியது.

இதன் பிறகு ப்ரேமம் படத்தின் மூலம் மிக பெரிய வெற்றியை பெற்று புகழின் உச்சத்திற்கே சென்றார். அதன் பிறகு தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார் நிவின் பாலி. தற்போது ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட போது, தொகுப்பாளினி இவரை நிவின் பாலிக்கு பதில் வேறு ஒரு முன்னணி நடிகரின் பெயரை கூறி அறிமுகம் செய்துள்ளார்.

அப்போது அவர் கொடுத்த ரியாக்சன் கண்கலங்கும் படி இருந்தது. இதோ அந்த வீடியோ.