நடந்தது 2020 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி…! விருது வாங்கியவர்கள் பட்டியல் இதோ…!

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும். இந்த விருது ஒரு முறையாவது வாங்கி விட வேண்டும் என்று பல கலைஞர் தவம் இருந்து காத்து இருப்பார்.

அதன் படி இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அண்மையில் நடை பெற்றது.

இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விழாவை கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய சாதனையாளர்களின் பட்டியல் இதோ…

 Best Actor (M) in a Supporting Role- BradPitt for once Upon A Time In Hollywood
 Best Actor (F) in a Supporting Role- LauraDern for Marriage Story
 Best Animated Feature Flim – Toy story 4
 Best Animated Short flim – Hair Love
 Best orginal Screenplay – Parasite
 Best Adapted Screenplay – Jo Jo Rabbit
 Best Live Action Short Flim – The Neighbors Window
 Best production Design – OnceUpon A Time In Hollywood
 Best Costume Design – Little Women
 Bst Doccumentary Feature – American Factory
 Best Sound Editing – Ford V Ferrari
 Best Flim Editing – Ford V Feerrari
 Best Cinematography – 1917 The Movie
 Best Visual Effects – !917 The Movie