தமிழ் சினிமாவில் கதாநாயகிகளை விட கதாநாயகி வாய்ப்பு தேடுபவர்கள் தற்போது அதிகம். பட வாய்ப்பிற்காக தற்போது போட்டோ ஷூட் என்கிற பெயரில் பல வித வித்தியாசங்களை காமித்து வெளியிட்டு வருகின்றனர். பலர் கவர்ச்சி என்கிற பெயரில் எல்லை மீறி நடந்து வருகின்றனர்.
யாஷிகா, ஷாலு சம்மு, போன்றார் தற்போது படத்தில் நடிக்காமல் புகைப்படங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஊரடங்கு காலத்தில் தற்போது கட்டுக்கடங்காமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தீவிர உடற் பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக வைத்துஇருக்கும் சாக்ஷி புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மல்லாக்க படுத்து கொண்டு விட்டத பார்க்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு சரமாரி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.