பணம் சம்பாதிக்க ரயில்வே தண்டவாளத்தில் சிலிண்டர் வைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட வாலிபர் கைது !! வீடியோ உள்ளே..! 

திருப்பதி தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், சைக்கிள் செயின், பட்டாசு, பைக் போன்றவற்றை வைத்து ரயில்வே தண்டவாளத்தில் ரயில் மோதிய காட்சிகளை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட வாலிபரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர்.


இணையத்தில் வைரலான வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ந்து போய் வீடியோ எடுத்தவரை தேட ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஏர்பேடு பகுதியை இருந்த ராமிரெட்டி. இவர் இணையத்தளத்தில் யூடுப்பில் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பணம் சம்மதித்துள்ளார். அவரை பிடித்த போலீசார் கூறியதாவது "இவரின் அபாயகரமான செயல்களால் ரயில் கவிழும் வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் செயலை வீடியோ எடுத்துள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், இது போன்று யாரும் செய்யவேண்டாம்" என்று கூறினர். இதோ அந்த அபாயகரமான வீடியோ.