ஆள் அடையாளமே தெரியாதபடி மாறிப்போன நாடோடிகள் பட நடிகை அனன்யா..! புகைப்படம் உள்ளே..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான "நாடோடிகள்" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனன்யா. இப்படத்தில் இவரது நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் இப்படத்திற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் தொலைக்காட்சி விருதினை பெற்றார்.


அதன் பிறகு  தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அனன்யா மிகவும் உடல் எடையை குறைத்து புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்தவர் இப்படி மாறிவிட்டாரே என்று வாயை பிளக்கின்றனர். இதோ அந்த புகைப்படம்.