நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..! ரசிகர்களை கிறங்கடிக்கும் புகைப்படம் உள்ளே..



 

தமிழில் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் மிகவும் புகழ் பெற்ற பாடகி மற்றும் நடிகையாக வலம் வந்தவர் ஆன்ட்ரியா. இவர் வட சென்னை படத்தில் இவரது நடிப்பு மிக பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இவர் விஸ்வரூபம், அரண்மனை, என்று பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 

படங்களில் நடிப்பதை விட பாடல்கள் பாடுவதில் வல்லவராக திகழ்ந்து வந்தவர் ஆன்ட்ரியா. இருப்பினும் தொடர்ந்து வாய்ப்புகளை பெற அடிக்கடி  கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்திய அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.