ஒயின் பாட்டிலுடன் யாஷிகா கொடுத்த கவர்ச்சி போஸ்..!!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படங்கள் உள்ளே.யாஷிகா ஆனந்த் "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தில் நடித்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்தவர். அந்த அளவுக்கு இளைஞர்களின் மனதில்  இடம் பிடித்தவர். அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தார். பிக்பாஸ்க்கு யாஷிகாவின் மார்க்கெட் ஒரு படி மேல் உயர்ந்தது என்றே சொல்லலாம். 

நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அது மட்டும் அல்லாமல் பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் கிளைகளை திறந்து வைக்க யாஷிகாவை அழைத்து திறந்தனர். மிக குறுகிய காலத்தில் யாஷிகாவுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து நிறைய பேர் வாய் அடைத்து போனார்கள் என்றே சொல்லலாம். இவருக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க இவர் அணியும் குட்டை உடைகளுக்கு எதிர்ப்பும் நெட்டிசன்களிடம் வந்தது. 

தற்பொழுது யாஷிகா படுகிளாமரான போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அதில் ஒரு புகைப்படத்தில் ஒயின் பாட்டிலுடன் யாஷிகா கொடுத்த போஸ் இணையத்தில் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் இப்படி போஸ் தேவையான்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.