படுநெருக்கமாக காஜல் அகர்வால், ஜெயம்ரவி செய்த ரிகர்சல் வீடியோ வெளியானது...!!! எதற்காக இப்படி செய்தார்கள் தெரியுமா வீடியோ உள்ளே.ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்து எடுத்து நடிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய நிறைய படங்கள் நல்ல கதைகளை கொண்ட படமாக அமைந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு "தனிஒருவன்" என்ற ஒரு படம் ஜெயம்ரவியை மீண்டும் ஒரு படி ஏத்திவிட்டது. அதன் கதை தேர்ந்து எடுப்பதில் மிக கவனமாக இருக்கும் ரவி டிக் டிக் டிக், அடங்காமாறு போன்ற நல்ல வித்தியாசமான   வெற்றி படத்தை கொடுத்தார். அதன் பின் கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி "கோமாளி" என்ற படத்தில் நடித்து முடித்து உள்ளார். பல வருடம் கோமாவில் இருந்து நினைவை திரும்ப பெரும் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார் .

இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் ஜோடியாக இளைஞர்களின் கனவு கன்னி காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த படத்தில் காஜல் சற்று தாராளம் காட்டி நடித்துள்ளார் என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பைசா நோட் என்ற பாடல் படப்பிடிப்புக்கு முன் அந்த பாடலுக்கு காஜலும் ரவியும் நடனம் ஆடி ரிகர்சல் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதை அந்த வீடியோ..