Home Archive by category News

News

News
கடந்த வாரம் லலிதா ஜுவல்லரி நகை கடையில் மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய திருவாரூர் முருகனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்து வருகிறது. கொள்ளையடித்த நகைகளையெல்லாம் மூன்று பேர் கொண்ட குழுவாக பிரித்து வைத்துள்ளனர். அதில் மாட்டிக்கொண்டவர்கள்தான் திருவாரூரில் பிடிபட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷ். இவர்களை Continue Reading
News
கடந்து ஒரு வார காலமாகவே லலிதா நகை கடை கொள்ளை சம்பவம் பற்றின செய்திகள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருவாரூர் முருகன் மற்றும் அவரது உறவுக்காரன் சுரேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். இந்த கொள்ளை சம்பவம் இதுவரையில்லாத அளவிற்கு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மூன்று பேர் சேர்ந்த கொள்ளை கும்பல் எப்படி இந்த அளவிற்கு Continue Reading
News
கடந்த இரண்டு வாரங்களாகவே லலிதா ஜிவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் பற்றின செய்திகள்தான் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் நேற்று சரணடைந்தார். லலிதா ஜிவல்லரியில் கொள்ளையடித்த அனைவரும் பிடிபட்டனர். கடந்த வாரம் திருவாரூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் சரணடைந்தார். தற்போது விஷயம் என்னவென்றால் பிடிபட்ட முருகனுக்கு Continue Reading
News
நெல்லூர் தொகுதி YSR காங்கிரஸ் MLA கோடம்பட்டி ஸ்ரீதர் ரெட்டி என்பவர் தனி நபர் ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க தாமதனதாக கூறி அவர்களுக்கான தேவையை செய்ய பெண் அதிகாரியை மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார். ஆனால் அந்த புகாரைவாங்க யாரும் வரவில்லை எனவும் புகார் பெரும் அதிகரிக்காக வெகுநேரம் காத்திருந்ததாகவும் அந்த பெண் Continue Reading
News
கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் பேருந்து ஒன்றிற்கு வழிவிடாமல் ஸ்கூட்டியில் நின்றுகொண்டிருந்த பெண்ணின் வீடியோதான் வைரலாகி வருகிறது. இடது புறத்தில் சரியான நேர்கோட்டில் நிற்கும் அந்த பெண்ணை மீறி பேருந்து ஓட்டுநர் வண்டியை இயக்க முற்பட, அப்படியே ஆடாமல் அசையாமல் சரியானது பாதையில் நின்று கெத்து காட்டினார் அந்த பெண். அவர் பெயர் சூர்யா மனிஷ். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். நேற்று Continue Reading
News
தலைமை செயலகத்தில் பிப்ரவரி மாதம் 14 துப்புரவு பணியாளர்களுக்கான வேலை காலியாக இருப்பதாக அறிவித்தனர். அதன்பேரில் இந்த 14 துப்புரவு பணிக்கு 4000 க்கும் மேற்பட்டோர் வேலையில்லதாக இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் விண்ணப்பித்தனர். அதில் 3500 க்கும் மேற்பட்டோர் படித்த பட்டதாரிகள். அரசு வேலையென்பதால் இதற்கு முன்னுரிமை கொடுத்து விண்ணப்பித்துள்ளனர். துப்புரவு பணியாளருக்கான மாத சம்பளம் Continue Reading
News
அக்டோபர் 21 அன்று ஹரியானாவில் தேர்தலுக்கு அனைவரும் ஆயத்தமாகிவருகின்றனர். ஹரியானாவில் ஸ்வாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தமிழ்தான் 40 ஆண்டுகளாக ஹரியானாவில் அதிகாரபூர்வ ஆட்சி மொழியாக இருந்துள்ளது. 2010 ஆம் ஆண்டுதான் பஞ்சாப் மொழியை இரண்டாவது ஆட்சி மொழியாக மாற்றினர். ஏன் 2014 ஆண்டு ஆட்சியை பிடித்த மனோகர் லால் கட்டர் தமிழில் பேசி பரப்புரையும் மேற்கொண்டார். இதை பற்றி ஹரியானா Continue Reading
News
நாங்குநேரி இடைத்தேர்தல் பரபரப்பாக சூடு பிடித்துவருகிறது. இந்த தேர்தலில் பத்மராஜா என்பவர் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தின் மேட்டூர் அருகே உள்ள வீரகாவல்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். பத்மராஜா வாஜ்பாய், ஜெயலலிதா, கருணாநிதி, ராஜசேகர ரெட்டி என்று பல தலைவர்களையும் எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவர். ஏன், குடியரசு தலைவர் தேர்தலிலும் Continue Reading
News
டிக் டாக் செயலி தற்போது பயன்படுத்தாதவர்களே இல்லை. டிக் டாக் ஒரு பொழுது போக்கு செயலியாக இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் உபயோகப்படுத்திவருகின்றனர். டிக் டாக் செயலியை ஒரு பொழுதுபோக்கு செயலியாக பார்க்காமல் சிலர் அந்த செயலியை அதிகம் பயன்படுத்தி வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஆரோக்கிய லியோ என்பவருக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் Continue Reading
News
டிக் டாக் மோகம் தற்போது நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகமாகிக்கொண்டே போகிறது. டிக் டாக் வீடியோ எடுத்து தங்களுக்கென ரசிகர்களை வைத்துக்கொண்டுள்ளனர். டிக் டாக்கில் அதிகம் ஆக்டிவாக இருப்பது 16 வயது முதல் 25 வயதுள்ள இளைஞர் மற்றும் இளங்கிகள்தான். அதிலும் தமிழகத்தில் அதிகமாக டிக் டாக் வீடியோ எடுத்து பெண்கள் தங்களது எல்லையை மீறி புதிது புதிதாக வெளியிடுகின்றனர். இதனால் Continue Reading