Home Archive by category Movie Review

Movie Review

Movie Review
வடசென்னை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து நடிப்பு அரக்கனாக மாறிய தனுஷ் தற்போது அசுரன் படத்தின் மூலம் வெறித்தனமான நடிப்பை வெளியிட்டுள்ளார். சரி அசுரன் படம் எப்படி இருக்கிறது பார்க்கலாம். முதல் பாதி : தனுஷின் என்ட்ரி படு பயங்கரமாக பதட்டத்துடன் உள்ளது. தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். தனுஷின் மகனாக சிதம்பரம்(கருணாஸின் மகன் Continue Reading
Movie Review
வெகு நாட்களாக திரைப்படத்தில் நடிக்காமல் விஜயின் கத்தி ரீமேக்கின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்ட படமான “சைரா நரசிம்ம ரெட்டி” என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். சரி படம் எப்படி இருக்கிறது. மக்களை கவர்ந்ததா இல்லையா என்று பார்க்கலாம். முதல் பாதி: சிறு வயதிலேயே சிரஞ்சீவி ஆங்கிலேயர்கள் Continue Reading
Movie Review
சிவகார்த்திகேயனின் கடந்த மூன்று படங்களும் ரசிகர்களையும் சரி, பொதுவான ஆடியன்ஸ்களையும் சரி அவ்வளவாக கவரவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் அதை அனைத்தையும் மறக்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த “நம்ம வீட்டு பிள்ளை” படத்தில் நடித்துள்ளார். சரி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். முதல் பாதி : சிவகார்த்திகேயன் எப்போதும் ஜாலியான பிள்ளையாக வருவார். ஆனால் இந்த Continue Reading
Movie Review
உலக சினிமாவில் ஒரே ஒரு நடிகர் மட்டுமே நடித்து 10 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியது. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்து முதல்முறையாக இன்று ரிலீஸானதுதான் “ஒத்த செருப்பு சைஸ் 7”. படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். முதல் பாதி : பார்த்திபனுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு விசித்திரமான நோய் இருக்கிறது. முக்கியமாக Continue Reading
Movie Review
சூர்யாவிற்கு கடந்த மூன்று படங்கள் சறுக்கிய நிலையில் அவரை காப்பாற்றவேன்றும் என்பது போல அமைந்தது இந்த காப்பான் என்று கூறலாம். சரி படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். முதல் பாதி: சூர்யாவின் என்ட்ரி எப்போதும் போல ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. மோகன்லால் நாட்டின் பிரதமராக வருகிறார். மோகன்லாலை கொல்ல சில சதித்திட்டங்கள் நடக்கிறது. அதிலிருந்து தப்பித்து வருகிறார். Continue Reading
Movie Review
தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று ரிலீஸாகவுள்ள “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் சிங்கப்பூரில் இன்று ரிலீஸாகியுள்ளது. இதில் ஸ்பெஷல் பிரிமியர் காட்சி ஒளிபரப்ப படுவதால் அஜித் ரசிகர்களுக்கு மிகவும் ஒரு சந்தோசம். இதோ நேர்கொண்ட பார்வை படத்தின் திரை விமர்சனம்.  முதல் பாதி : தல அஜித் குமார் அவர்களுக்கு என்ட்ரி மற்றும் என்ட்ரி BGM இது தான் அவருக்கு பெரிய மாஸ் Continue Reading
Movie Review
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ நடிப்பில் நேற்று வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் எப்படி உள்ளது என்று பார்ப்போம். முதல் பாதி : சின்னத்திரையில் கலக்கி வந்த ரியோ தற்போது வெள்ளித்திரையில் தானும் நடிகன் என்பதை நிருபித்துள்ளார். முதல்பாதியில் ரியோ மற்றும் RJ விக்னேஷ் இருவரும் நண்பர்களாக வருகின்றனர். எப்படியாவது யூடியூப் சேனலில் சாதிக்க வேண்டும் என்று Continue Reading
Movie Review
சூர்யாவின் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த NGK திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. NGK திரைப்படம் ஒரு அரசியல் கலந்து ஆக்க்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், படம் எப்படி இருக்கும் என்று பார்ப்போம். முதல் பாதி : முதல் பாதியை பொறுத்தவரை சூர்யா மாஸ் இண்ட்ரோவில் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், சூர்யா ஒரு சாதாரண மனிதர் போலவே Continue Reading
Movie Review
சிவகார்த்திகேயன் என்றாலே தமிழ் மக்களுக்கு பரவலாக தெரிந்த நடிகர். இவர் படம் ரிலீசாகிறது என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக சென்று ரசிப்பர். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இன்று சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். முதல் பாதி :  எப்போதும்போல துரு துரு பையனாக Continue Reading
Movie Review
விவேக்கின் வித்யாசமான நடிப்பில் மைக்ரோசாப்ட் இன்ஜினியர் விவேக் இளங்கோவனின் இயக்கத்தில் நேற்று வெளியான “வெள்ளை பூக்கள்” படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். முதல் பாதி : விவேக் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக வருகிறார். இவருடைய மகனுக்கு இந்தியாவில் திருமணம் முடிக்க பெண் பார்க்கிறார். ஆனால் அவருடைய மகனோ வேறொரு அமரிக்க பெண்ணை மணக்கிறார். பின்பு அமெரிக்கா Continue Reading