கவினின் காதல் வலையில் வீழ்ந்தாரா லாஸ்லியா..? கவினை பற்றி ஒரே வரியில் பதிவு..! என்ன செய்துள்ளார் பாருங்கள்..

[wp_ad_camp_2]

பிக்பாஸ் சீசன் 3 ல் காதல் ஜோடியாக உருவெடுத்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா. இவர்கள் இருவரால்தான் பிக்பாஸ் டி.ஆர்.பி அதிகமாக எகிறியது என்று பலரும் கூறிவருகின்றனர். பிக்பாஸ் வீட்டைவிட்டு லாஸ்லியா வெளியேறிய பின் இன்னமும் யாரையும் பற்றி பதிவு செய்யாமல் இருந்து வருகிறாரே என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென இன்று சாண்டி மாஸ்டர் டான்ஸ் ஸ்டுடியோவில் செம்மையான குத்து டான்ஸ் ஆடி அசத்தினார். இதுக்கு லாஸ்லியா ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் லாஸ்லியா இன்னமும் கவினை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக விரைவில் கவினை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லாஸ்லியா கவினை பற்றி ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு போஸ்ட் செய்துள்ளார். அவர் கூறியதாவது “expect the unexpected ” என்று பதிவிட்டுள்ளார். இதில் கேம் ஜென்ச்சர் என்று டாக் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் லவ் சிம்பலும் பதிவிட்டுள்ளார். இதைவைத்து பார்க்கையில் கவின் மீதும் இன்னமும் காதலில்தான் இருக்கிறாரா லாஸ்லியா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதோ அவரது பதிவு.

https://twitter.com/iam_Losliya/status/1141946602078105600