5 வருடத்திற்கு முன் சிவகார்த்திகேயனின் “மான் கராத்தே” பாடலுக்கு நடனமாடிய லாஸ்லியாவின் வைரல் வீடியோ உள்ளே..!

[wp_ad_camp_2]

பிக்பாஸ் ஷோ முடிந்து லாஸ்லியா தற்போது அனைத்து போட்டியாளர்களின் வீடு மற்றும் அவர்களுடன் வெளியே சென்று தனது நட்பை வளர்த்து வருகிறார். லாஸ்லியாவிற்கு கண்டிப்பாக சீரியலிலோ அல்லது சினிமா படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது காலையில் எப்போது பாடல் போட்டாலும் எழுந்து உடனே நடனமாடுவார். இவரது நடனத்தை பார்ப்பதற்காகவே சிலர் பிக்பாஸ் ஷோவை தினமும் காண்பது வழக்கமாக வைத்துள்ளனர். லாஸ்லியாவிற்கு பிக்பாஸ் சீசன் ஒன் ஓவியா அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது இணையத்தில் லாஸ்லியா, சிவகார்த்திகேயன் நடித்த “மான் கராத்தே” திரைப்படத்தில் வரும் “டார்லிங் டம்பக்கு” பாடலுக்கு நடனமாடும் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. இது லாஸ்லியா பள்ளி பருவத்தில் எடுக்கப்பட்ட வீடியோவாம். ஆக 5 வருடத்திற்குமுன் லாஸ்லியா இதை எடுத்துள்ளார். தற்போதுதான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/B3Vx1tnhDeB/