News

பெண் அதிகாரியை மிரட்டிய தன் கட்சி எம்எல்ஏ-வையே கைது செய்ய உத்தரவிட்ட ஜெகன் மோகன் ரெட்டி..! அசரவைக்கும் முதல்வர்..!

நெல்லூர் தொகுதி YSR காங்கிரஸ் MLA கோடம்பட்டி ஸ்ரீதர் ரெட்டி என்பவர் தனி நபர் ஒருவருக்கு குடிநீர் இணைப்பு வழங்க தாமதனதாக கூறி அவர்களுக்கான தேவையை செய்ய பெண் அதிகாரியை மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் அதிகாரி அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றுள்ளார். ஆனால் அந்த புகாரைவாங்க யாரும் வரவில்லை எனவும் புகார் பெரும் அதிகரிக்காக வெகுநேரம் காத்திருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். இந்த செய்தி டி.ஜி.பி மூலம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தெரியவர, உடனே ஜெகன் மோகன் ரெட்டி, யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதனால் MLA ஸ்ரீதர் கைது செய்யப்பட்டார். என்னதான் தனது கட்சி MLA தவறு செய்தாலும் சில அரசியல்வாதிகள் போல புகாரை திரும்ப பெற செய்து நடவடிக்கை எடுக்கும் காலம் போய், இவரைப்போல முதலமைச்சர் நாட்டிற்கு கிடைத்திருப்பது பெருமையே என்று மக்கள் ளனைவரும் ஜெகன் மோகன் ரெட்டியை புகழ்ந்து வருகின்றனர்.

Related Posts