Cinema

தவறான இடத்தில் கைவைத்து கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் வைரல் புகைப்படம்.. நெட்டீசன்கள் கிண்டல்..

இந்தியாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது ஸ்ரீதேவிதான் இவர் ரஜினி முதல் அமிதாப் பச்சன் வரை நடித்து இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தவர். ஸ்ரீ தேவி தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகினார். ஸ்ரீ தேவி கடந்த இரண்டு வருடங்களுக்கு மறைந்தார். ஸ்ரீ தேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர் திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இளைய மகள் குஷி கபூர் படங்களில் நடிக்க ஆயத்தமாகிவருகிறார்.

இந்நிலையில் மூத்த மகளான ஜான்வி கபூர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பேண்ட் அணியாமல் தவறான இடத்தில் கைவைத்து மோசமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டீசன்கள் ஜான்வி கபூரை கிண்டல் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்களேன்.

Related Posts