Personality

PERSONALITY OF THE WEEK

ERUMA SAANI என்றவுடன் நம் நினைவுக்கு வருவது விஜய் அண்ட் ஹரிஜா இவர்களின் நகைச்சுவை தனமான நடிப்பும் பேச்சும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. எரும சாணி விஜய் கோயம்புத்தூரை சேர்ந்தவர் லயோலா கல்லூரியில் VISUAL COMMUNICATION முடித்து சாதாரணமாக நண்பர்களுடன் ஆரம்பிக்க பட்டதுதான் இந்த எரும சாணி YOUTUBE சேனல். தற்போது இவருக்கு பெண் ரசிகைகள் ஒரு பட்டாளமே உள்ளது . அதிலும் கல்லூரி இணைய பிரியர்கள் அதிகம். இவர் தற்போது ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற படத்தை டைரக்ட் செய்கிறார் இவரின் அபார வளர்ச்சிக்கு காரணம் இவர்களின் முயற்சியே.

இவருக்கு புகழ் இணையம் சார்பாக வாழ்த்துக்கள்

Related Posts