Personality

PERSONALITY OF THE DAY VJ ANDREW

தந்தி டிவியில் ஏழரை (7 1/2) என்ற ஷோ மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அதற்கு முக்கிய காரணம், அந்த ஷோவின் தொகுப்பாளர் ஆண்ட்ருவ்(ANDREW).

இவரின் நகைச்சுவை , கிண்டல் அடித்து பேசும் பாவனைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்ப தால் இவருக்கு தொலைக்காட்சி மட்டும் இல்லாமல் இணையத்திலும் ரசிகர்கள் மிக அதிகம்.

இவரின் பிறந்த ஊர் மதுரை. பள்ளி, கல்லூரி மதுரை பயின்று சென்னையில் தந்தி டிவியில் தொகுப்பாளராகவும் , செய்தி வாசிப்பாளராகவும் இருந்த இவர் தற்போது விஜய் டிவியில்

“READY STEADY PO ” என்ற நிகழ்ச்சியை VJ RIO உடன் தொகுத்து வழங்குகிறார். இவரின் எதார்த்தமான பேச்சும் நகைச்சுவை தன்மையும் இவரை எப்போதும் மக்கள் மனதில் வைக்க இருக்கும் என்பதில் முற்றுலும் உண்மை.

Related Posts