Personality

PERSONALITY OF THE DAY Eruma Saani HARIJA

YOUTUBE இல் ERUMA SAANI என்ற பெயரை கேட்டதும் நம் நினைவுக்கு வருவது HARIJA . இவரின் குறும்புத்தனமான நடிப்பும் செயலும்  YOUTUBE சேனல் வெற்றி அடைந்து 5 லட்சம் SUBSCRIBER பெற்றுள்ளது.

இவரின் சொந்த ஊர் ஊட்டி. கல்லூரி கோயம்பத்தூர் பயின்று உள்ளார். இவருடன் குறும்படம் நடித்த நீண்ட நாள் நண்பரை காதலித்து நிச்சயம்  செய்துள்ளார்.

இவர் தற்போது சென்னையில் செட்டில் ஆகிவுள்ளார்.

இவருக்கு தமி சினிமா பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இவருக்கு இணையத்தில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

Related Posts