Personality

PERSONALITY OF THE DAY (10/MAY) ABISHEK

அபிஷேக் ராஜா தனக்கென்று தனி ட்ராக் ஒன்று போட்டுகொண்டு இணையதளத்தை கலக்கி வருபவர் இவர். FULLY FILMY  என்ற YOUTUBE சேனல் மூலம் REVIEW வில் தனக்கென்று ஒரு தனி ஸ்டைல் வைத்து
 2 மினிட்ஸ் ரிவியூ செய்து வருகிறார்.

இவரின் அழகான ஆங்கில விரிவாக்கமும் , தெளிவான தமிழ் பேச்சும்தான் இவரின் வெற்றிக்கு முதல் படி. இவர் இதற்கு முன்பு BEHINDWOODS  மற்றும் HINDU வில் புகைப்படம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். தற்போது யூடியூபில் தனி சேனல் வைத்து வெற்றிகரமாக வளம் வருகிறார். இவரது சொந்த ஊர் மதுரை.

fully  என்ற youtube தளம் ஆரம்பித்து தற்போது ஓபன் பண்ணா என்ற தளத்தில் தொகுத்து வழங்குகிறார். பல சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். 

Related Posts